தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Mahesh Babu Plays Tennis Video Game With His son

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை தொடர்ந்து இவர் மஹரிஷி இயக்குனர் வம்சியுடன் தனது 36ஆவது படத்திலும்,கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் 37ஆவது படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Mahesh Babu Plays Tennis Video Game With His son

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வளர்கின்றனர்.மகேஷ் பாபு தனது மகனுடன் வீடியோ கேம் ஆடும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.