தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Mahesh Babu About Film With SS Rajamouli

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து இவர் பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணையவுள்ளார்.இந்த படம் குறித்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் எழுப்பிய கேள்விக்கு மகேஷ்பாபு பதிலளித்துள்ளார்.

Mahesh Babu About Film With SS Rajamouli

அந்த படத்தை உங்களை போல நானும் எதிர்பார்க்த்திருக்கிறேன் என்று அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளார் மகேஷ்பாபு.இந்த படம் குறித்த அறிவிப்பு RRR படத்தின் ரிலீஸிற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahesh Babu About Film With SS Rajamouli