தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது .இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள  தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

இதனை தொடர்நது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி வரும் மாஃபியா படத்தில் நடித்துள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

Mafia Vedan Vandhaacho Video Song Arun Vijay

பிரசன்னா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் வேடன் வந்தாச்சோ என்ற முதல் பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.