பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், லாஸ்லியா தனது தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடுகிறார். 10 ஆண்டுகள் பிறகு லாஸ்லியாவை பிக்பாஸ் வீட்டில் சந்தித்தார் அவரது தந்தை. தந்தையுடன் பேசிய லாஸ்லியா, கண்ணீரில் தவிக்கிறார்.

biggboss

losliya

குடும்பத்தை விட்டு வெளியூரில் வேலை பார்க்கிறார் லாஸ்லியாவின் தந்தை. இதற்கு முன் வீட்டிற்கு வந்த போது லாஸ்லியாவை கண்டித்தார். இறுதி போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைத்து பங்கேற்பாளர்களும் பிக்பாஸ் வீட்டில் அமர்ந்துள்ளனர்.

losliya

losliya

முகென், லாஸ்லியா, சாண்டி மற்றும் ஷெரின் இந்த நான்கு பேரில் யார் பிக்பாஸ் சீசன் 3-ன் டைட்டில் வின்னர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.