ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரபு இயக்கத்தில் ரேடியோ புகழ் பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளிந்த படம் LKG. நாஞ்சில் சம்பத், பிரியா ஆனந்த், JK ரித்தீஷ் ஆகியோர் நடித்திருந்த இப்படம் அனைத்து திசைகளில் இருந்தும் அற்புதமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

LKG Hero RJ Balaji Singing Marana Mass Song From Petta To Kids

நகைச்சுவையான படம் என்பதை தாண்டி சீரான கருத்துள்ள படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்த வெற்றியை ருசித்த வரும் RJ பாலாஜி, குழந்தைகளுடன் சீசா விளையாடிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை பாடியுள்ளார்.

LKG Hero RJ Balaji Singing Marana Mass Song From Petta To Kids

LKG படத்தை தொடர்ந்து RJ பாலாஜி வேறொரு ஸ்கிரிப்ட்டும் வைத்திருப்பதாக, அதற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட உள்ளார் என்ற ஸ்பெஷல் செய்தியை நம்முடன் பேசுகையில் பகிர்ந்தார் LKG ஒளிப்பதிவாளர் விது அய்யனா.