100 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா இயக்குனர் கண்ணன் இயக்கும் தள்ளிபோகாதே படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் பிரேமம்,கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Lavanya Tripathi On Board Atharvaa Murali Film

இதனை தொடர்ந்து அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தினை குளோபல் இன்போடைன்மெண்ட் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.ஈட்டி படத்தினை தொடர்ந்து மைக்கேல் ராயப்பனுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lavanya Tripathi On Board Atharvaa Murali Film

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்குகிறார்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஹீரோயினாக பிரம்மன்,மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்த லாவண்யா த்ரிபாதி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Lavanya Tripathi On Board Atharvaa Murali Film

Lavanya Tripathi On Board Atharvaa Murali Film