ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. 

aishwaryarajesh kousalyakrishnamoorthy aishwaryarajesh

இந்நிலையில் கனா படத்தை தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்கினார். இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடித்திருந்தனர். சமீபத்தில் திரைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

kousalyakrishnamoorthy kousalyakrishnamoorthy aishwaryarajesh aishwaryarajesh

தற்போது படத்திலிருந்து முட்டாபந்தி பாடல் வீடியோ வெளியானது. யாசின் நாசர் இந்த பாடலை பாடியுள்ளார். கிருஷ்ண காந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

kousalyakrishnamoorthy kousalyakrishnamoorthy kousalyakrishnamoorthy kousalyakrishnamoorthy kousalyakrishnamoorthy