கென்னடி கிளப் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சசிகுமார் ஹீரோவாக நடித்துவரும் படம் கொம்பு வெச்ச சிங்கம்டா.இந்த படத்தை சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.மடோனா செபாஸ்டின் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

Kombu Vacha Singamda Satellite Rights Sun TV

சூரி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.RedHan ப்ரோடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Kombu Vacha Singamda Satellite Rights Sun TV

இந்த படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kombu Vacha Singamda Satellite Rights Sun TV