கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலரும் தங்களது வீடுகளிலேயே இருக்கின்றனர்.இருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதாக இல்லை.இதற்கான மருந்தினை கண்டுபிடிக்க பலரும் போராடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பலதரப்பட்ட மக்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் அதிகம் வீட்டிலேயே இருப்பதால் பலரும் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.பலரும் வீட்டிலே முடங்கிக்கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த நேரத்தை பலரும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய கலை ஒன்றை கற்றுக்கொள்வது,சமையல் செய்வது என்று பிரபலங்களும் தங்கள் நேரங்களை செலவிட்டு வந்தனர்.பலரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக வைப்பதற்கு உடற்பயிற்சி ,யோகா உள்ளிட்டவற்றை செய்து வந்தனர்.கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் பலரும் தங்கள் உடலமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் பலரும் இது குறித்து தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களையும் இவற்றை கடைபிடிக்குமாரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அப்படி பெரிய அளவில் ட்ரான்ஸபர்மேஷன் செய்த சில பிரபலங்களின் புகைப்படங்களை ரசிகர்களுக்காக நாங்கள் தயார் செய்துள்ளோம் , அவற்றை தற்போது பார்க்கலாம்

1 யாஷிகா ஆனந்த்

kollywood celebrities transformation during lockdown new pictures

2 ரம்யா  VJ

kollywood celebrities transformation during lockdown new pictures

3 சைமன் கே கிங் - இசையமைப்பாளர்

kollywood celebrities transformation during lockdown new pictures

4 வித்யு ராமன்

kollywood celebrities transformation during lockdown new pictures

5 விவேக் - பாடலாசிரியர்

kollywood celebrities transformation during lockdown new pictures

6 குஷ்பூ

kollywood celebrities transformation during lockdown new pictures

மேலும் இந்த லாக்டவுன் நேரத்தில் மட்டுமின்றி அதற்கு முன் தங்கள் உடலமைப்பை மாற்றி மாஸ் ட்ரான்ஸ்பரமேஷான் கொடுத்த சில பிரபலங்களின் புகைப்படங்களையும் கீழே உள்ள லிங்கில் காணலாம்

1 ஷெரின்

kollywood celebrities transformation during lockdown new pictures

2 ஷிவானி நாராயணன் 

kollywood celebrities transformation during lockdown new pictures

3 கல்யாணி ப்ரியதர்ஷன் 

kollywood celebrities transformation during lockdown new pictures

4 ஷ்ரத்தா ஸ்ரீநாத் 

kollywood celebrities transformation during lockdown new pictures

5 ஆர்யா

kollywood celebrities transformation during lockdown new pictures

6 விஷ்ணு விஷால்

kollywood celebrities transformation during lockdown new pictures

7 கீர்த்தி சுரேஷ் 

kollywood celebrities transformation during lockdown new pictures

8 சாக்ஷி அகர்வால்

kollywood celebrities transformation during lockdown new pictures

9 ப்ரியா பவானி ஷங்கர்

kollywood celebrities transformation during lockdown new pictures

10 அஞ்சலி

kollywood celebrities transformation during lockdown new pictures

11 வரலக்ஷ்மி சரத்குமார்

kollywood celebrities transformation during lockdown new pictures

12 நஸ்ரியா நசீம்

kollywood celebrities transformation during lockdown new pictures

13 ஸ்யாமந்தா கிரண் 

kollywood celebrities transformation during lockdown new pictures

14 லக்ஷ்மி