தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று KJR ஸ்டுடியோஸ்.அஜித் நடித்த விஸ்வாசம்,நயன்தாரா நடித்த ஐரா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானது இந்த நிறுவனம்.

KJR Studios Announces Next Film Aalambana

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ,சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.மேலும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையையும் கைப்பற்றியுள்ளனர்.

KJR Studios Announces Next Film Aalambana

KJR Studios Announces Next Film Aalambana

இதனை தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.வைபவ்,பார்வதி நாயர் நடிக்கும் இந்த படத்தை பரி கே விஜய் இயக்குகிறார்.ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆலம்பனா என்று பெயரிட்டுள்ளனர்.

KJR Studios Announces Next Film Aalambana