தமிழில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தேசிய விருது பெற்றவராக உயர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து காணப்படுகிறார். 

keer

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஈஸ்வர் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்களை தயாரித்தபடி தனுஷ் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

dee

kee

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கொடைக்கானலில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவித்தனர்.