தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்துள்ளது.

Keerthy Suresh 24 Titled Penguin Karthik Subburaj

இதனை தொடர்ந்து தெலுங்கில் மிஸ் இந்தியா,ஹிந்தியில் மைதான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

Keerthy Suresh 24 Titled Penguin Karthik Subburaj

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு பெண்குயின் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படம் சம்மர் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Keerthy Suresh 24 Titled Penguin Karthik Subburaj