இம்சை அரசன் 23ம் புலிகேசி துவங்கி ஏற்கனவே 5 படங்களை இயக்கியுள்ள சிம்பு தேவனின் ஆறாவது படம் கசட தபற. இதை ப்ளூப்பர் புகழ் வெங்கட் பிரபுவின் பிளாக்டிக்கெட் கம்பெனி மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். 

Kasadathabara Movie First Look And Motion Poster Released

இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து 6 கதைகளாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு ஏற்கனவே ஆறு எடிட்டர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

Kasadathabara Movie First Look And Motion Poster Released

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதை இயக்குனர் AR முருகதாஸ் வெளியிட்டார்.

Kasadathabara Movie First Look And Motion Poster Released