மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Karuppankaatu Valasu Tamil Movie Trailer Neelima

Karuppankaatu Valasu Tamil Movie Trailer Neelima

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Karuppankaatu Valasu Tamil Movie Trailer Neelima

Karuppankaatu Valasu Tamil Movie Trailer Neelima

இந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் அவ்வப்போது போட்டோக்களையும்,விடீயோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.தற்போது இவர் கருப்பங்காட்டு வலசு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் அந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ள இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்