கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.தமிழின் முதல் Prison Break படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

Karthi Kaithi

Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Karthi Kaithi

தற்போது இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.அப்படி ரிலீஸ் ஆனால் தளபதி விஜய் நடிப்பில் ரிலீஸாகவுள்ள பிகில் படத்துடன் மோதும்.கைதி படத்தினை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் அடுத்ததாக தளபதி 64 படத்தினை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthi Kaithi to clash with Bigil