களவாணி 2 படத்தை தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கன்னிராசி. ஷமீம் இப்ராஹிம் இந்த படத்தை தயாரிக்கிறார். முத்துகுமரன் இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்தில் வரலக்ஷ்மி விமலுடன் சேர்ந்து நடிக்கிறார். 

vemal

yogibabu

படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண் டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இதுதான் இந்த ட்ரைலரில் வருகிறது.

yogibabu

yogibabu

yogibabu

இந்நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. தற்போது இந்த படத்தின் Sneak peek வீடியோ வெளியானது.