பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று ஏழாம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கமல் ஹாசன் தோன்றினார். ஒவ்வொரு வார இறுதியிலும் கமல் ஹாசன் வந்து மக்களின் பிரதிநிதியாக டாஸ்க் குறித்தும், யார் வெளியேற போகிறார்கள் என்பது குறித்தும் பேசுவார்.

biggboss

biggboss

கடந்த வாரம் கவின் ஐந்து லட்சம் பணம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது குறித்து உரைக்கிறார். என்ன காரணம் என்பதை கவின் தான் கூற வேண்டும் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.

kavin

kamalhaasan

biggboss

இந்த வாரம் ஷெரின் அல்லது லாஸ்லியா வெளியேறக்கூடும் என்பதை எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். மேலும் கவின் இன்று திரையில் வர வாய்ப்பு இருக்கா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.