பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Kalaiyarasan Joju Geroge Joins Shoot Dhanush D40

Kalaiyarasan Joju Geroge Joins Shoot Dhanush D40

மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் லண்டனில் தொடங்கியது.

Kalaiyarasan Joju Geroge Joins Shoot Dhanush D40

Kalaiyarasan Joju Geroge Joins Shoot Dhanush D40

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமான கலையரசன் நடிக்கிறார் என்றும், பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கிறார் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Kalaiyarasan D40

Kalaiyarasan D40