ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். 

Kadaaram Kondaan Thaarame Thaarame Video Song Released Kadaaram Kondaan Thaarame Thaarame Video Song Released

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சுவையான செய்தியை பதிவு செய்தார் ஜிப்ரான். சியான் விக்ரம் இந்த படத்திற்கு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல். விக்ரம் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது.

Kadaaram Kondaan Thaarame Thaarame Video Song Released Kadaaram Kondaan Thaarame Thaarame Video Song Released Kadaaram Kondaan Thaarame Thaarame Video Song Released

தற்போது படத்திலிருந்து தாரமே தாரமே பாடல் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.