லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர்.

tr

dee

de

சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்து வருகிறது. தெலுங்கில் பந்தோபஸ்த் எனும் டைட்டில் கிடைத்தது நாம் அறிந்தவையே. ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

sss

ddd

yy

re

காப்பான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் 99% முடிவடைந்தாம். தற்போது படத்தின் அக்ஷன் ப்ரோமோ வெளியானது.