கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

Jiiva seeru Runtime Revealed

ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சீறு படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Jiiva seeru Runtime Revealed

சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரன்டைம் தற்போது 2 மணி நேரம் 3 நிமிடம் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.