திரைப்பட தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் தயாராகியுள்ள கோமாளி திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து தனது 25ஆவது படம் மற்றும் தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

Jayam Ravi Thani oruvan

இதில் தனி ஒருவன் 2 படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார்.இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்களை கலாட்டாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஜெயம் ரவி பகிர்ந்து கொண்டார்.

Mohan Raja Thani Oruvan 2

வேறு ஒரு படத்திற்காக நீளமான முடியுடைய கெட்டப்பில் இருப்பதாகவும் , இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த பிறகு அடுத்த வருடம் தனி ஒருவன் 2 படத்தின் ஷூட்டிங் நிச்சயம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.