ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது ஜெயம் ரவி தனது 26-வது படத்தில் பிஸியாக இருக்கிறார். என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹ்மத் இந்த படத்தை இயக்குகிறார். இதில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கிறார். 

jayamravi

சமீபத்தில் அஜர்பைஜானில் கலந்து கொண்டார் என்ற தகவல் தெரியவந்தது. நமக்கு கிடைத்த தகவலின் படி, படக்குழுவினர் துருக்கி விரைந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. மேலும் KGF புகழ் கருடா ராம் இதில் கலந்து கொள்கிறாராம்.

Jayamravi

ஜெயம் ரவி கைவசம் தற்போது JR 25 படம், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உள்ளது. கோமாளி சீராக செல்வதால், இந்த படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.