அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Jayam Ravi Kajal Aggarwal Comali Deleted Scene 3

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Jayam Ravi Kajal Aggarwal Comali Deleted Scene 3

Jayam Ravi Kajal Aggarwal Comali Deleted Scene 3

Jayam Ravi Kajal Aggarwal Comali Deleted Scene 3

Jayam Ravi Kajal Aggarwal Comali Deleted Scene 3

பட்டி தொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டி வரும் இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ஜெயம் ரவி,யோகி பாபு,காஜல் அகர்வால் ஆகியோரின் வித்தியாசமான கெட்டப்கள் கொண்ட இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்