அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Paisa Note

Comali Paisa Note

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Comali Paisa Note

Comali Paisa Note

பட்டி தொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டி வரும் இந்த படத்தின் ஹிட் பாடலான பைசா நோட் பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கலர்புல்லான இந்த பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்