அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Jayam Ravi Kajal Aggarwal

Comali Jayam Ravi Kajal Aggarwal

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Comali Jayam Ravi Kajal Aggarwal

Comali Jayam Ravi Kajal Aggarwal

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஒரு இடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை உபயோகப்படுத்தும் யோகிபாபு பெரிதும் அவதிப்படுகிறார்.பின்னர் அவருக்கு ஒரு ஆட்டோ ஓட்டுநர் உதவி செய்கிறார்.