அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Deleted Scene 2

Comali Deleted Scene 2

Comali Deleted Scene 2

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Comali Deleted Scene 2

Comali Deleted Scene 2

Comali Deleted Scene 2

பட்டி தொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டி வரும் இந்த படத்தின் நீக்கப்பட்ட நகைச்சுவை காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கே.எஸ்.ரவிக்குமார்,ராமர்,பொன்னம்பலம்,ஜெயம் ரவி உள்ளிட்டோர் இடம் பெரும் இந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.