விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Huma Qureshi Is The Female Lead in Ajith Valimai

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் யாமி கெளதம் ஹீரோயினாக நடிக்கிறார்.

Huma Qureshi Is The Female Lead in Ajith Valimai

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் யாமி ககெளதம் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்திருந்தது.தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக காலா படத்தில் ஹுமா குரேஷி நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Huma Qureshi Is The Female Lead in Ajith Valimai