இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஹிந்தி சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன்.இவர்  நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் 30 மற்றும் வார் படங்கள் விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Hrithik Roshan About Thalapathy Vijay Allu Arjun

சென்னையில் ஒரு கடிகார கடையின் திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஹ்ரித்திக் ரோஷன் கலாட்டாவுக்கு பிரத்யேகமாக ஒரு பேட்டி அளித்தார்.தனது உணவு பழக்கங்கள்,டான்ஸ் உள்ளிட்டவை குறித்து ஹ்ரித்திக் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

Hrithik Roshan About Thalapathy Vijay Allu Arjun

தளபதி விஜய் மற்றும் அல்லு அர்ஜுனின் டான்ஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹ்ரித்திக் அவர்களுடைய எனர்ஜி லெவல் வேற லெவலில் உள்ளது,டான்ஸ் ஆடுவதற்கு முன் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்