தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.

ENPT Making Video Dhanush Megha Akash GVM

ENPT Making Video Dhanush Megha Akash GVM

ENPT Making Video Dhanush Megha Akash GVM

Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

ENPT Making Video Dhanush Megha Akash GVM

ENPT Making Video Dhanush Megha Akash GVM

ENPT Making Video Dhanush Megha Akash GVM

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.திரைக்கு பின்னால் படக்குழுவினரின் குறும்புகளை வெளிக்காட்டும் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.