சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நிவிஷா.அவளுக்கென்ன அழகியு முகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் , அடுத்ததாக தெய்வமகள் சீரியல் மூலம் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ஓவியா,முள்ளும் மலரும்,சிவகாமி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து அசத்தி இருந்தார் நிவிஷா.விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் முக்கிய வில்லி வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் நிவிஷா.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் நிவிஷா.இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் பாதியிலேயே விலகினார் நிவிஷா.அதனை தொடர்ந்து சில மாதங்கள் பிரேக்கில் இருந்து வந்தார் நிவிஷா,என்றாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருவார் நிவிஷா.

தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் தொடரில் விலக நிவிஷா புதிய ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கிறார்.இவர் ஹீரோயினாக என்ட்ரி கொடுப்பதை ரசிகர்கள் உற்சாகமாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்று வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Colors Tamil (@colorstvtamil)