பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நயன்தாரா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Director Siva Meets Superstar Rajinikanth In His Residence Details On Meeting Here

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்தது இதையடுத்து தற்போது சென்னையில் ரஜினிகாந்த் ஓய்வில் இருந்தார்.பொங்கலுக்கு பேட்ட படத்துடன் களமிறங்கிய விஸ்வாசம் படமும் சூப்பர்ஹிட் அடித்தது.இந்த படத்தை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் பார்த்து ரசித்துள்ளார்.

Director Siva Meets Superstar Rajinikanth In His Residence Details On Meeting Here

இதனையடுத்து இயக்குனர் சிவாவை நேற்று தனது இல்லத்துக்கு அழைத்து படம் குறித்த தனது கருத்துக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடந்துள்ளது.விஸ்வாசம் படத்தை பாராட்ட மட்டுமே ரஜினி அழைத்துள்ளார் என்று ரஜினியின் PRO தெரிவித்துள்ளார்.

Director Siva Meets Superstar Rajinikanth In His Residence Details On Meeting Here