தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். 

Director Dhana To Direct A Multi Starer Movie In Maniratnams Madras Talkies Banner

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Director Dhana To Direct A Multi Starer Movie In Maniratnams Madras Talkies Banner

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இயக்குனர் தனா இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார் மற்றும் ராதிகா போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருப்பது நலம்.

Director Dhana To Direct A Multi Starer Movie In Maniratnams Madras Talkies Banner

Director Dhana To Direct A Multi Starer Movie In Maniratnams Madras Talkies Banner

Director Dhana To Direct A Multi Starer Movie In Maniratnams Madras Talkies Banner

மணிரத்னம், தான் இயக்கும் படங்கள் தவிர்த்து இதற்கு முன்பு வசந்த் இயக்கிய நேருக்கு நேர், சுசிகணேசன் இயக்கிய 5 ஸ்டார், அழகம்பெருமாள் இயக்கிய டும் டும் டும் போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Director Dhana To Direct A Multi Starer Movie In Maniratnams Madras Talkies Banner