சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார்.24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Director Bala Heroine Joins Sivakarthikeyan Next with Director PS Mithran SK 15 Ivana Joins The Cast

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியுள்ளனர்.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Director Bala Heroine Joins Sivakarthikeyan Next with Director PS Mithran SK 15 Ivana Joins The Cast

தற்போது நாச்சியார் படம் மூலம் அறிமுகமாகி நம் மனதில் இடம் பிடித்த இவானா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பை இவானாவின் பிறந்தநாளான இன்று படக்குழு அறிவித்துள்ளனர்.ஏற்கனவே இருக்கும் சீனியர் நடிகர்களோடு இது போன்ற ஜூனியர் நடிகர்களும் சேர்ந்துள்ளது படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

Director Bala Heroine Joins Sivakarthikeyan Next with Director PS Mithran SK 15 Ivana Joins The Cast

இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.