அருண் விஜய் நடித்த தடம் படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப்.இந்த படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்து விட்டார்.இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போட்டோக்களும்,வீடியோக்களும் லைக்களை அள்ளி வந்தன.

இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராமில் தனது நடன வீடியோக்களையும்,ஒர்க்கவுட் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தான்யா.கொரோனா குறைந்ததை அடுத்து ட்ரிப்,படப்பிடிப்பு என்று செம பிஸியாக சென்று வருகிறார்.

தற்போது தனது பிகினி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தான்யா ஹோப்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

A post shared by Tanya Hope (@hope.tanya)