மங்காத்தா,ஜில்லா,சென்னை 28-2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத்.இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு நன்கு பரிச்சயமான நபராக மாறினார்.இவரது திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

Dei Mamae Lyrical Ivan Than Uthaman STR Mahat

Dei Mamae Lyrical Ivan Than Uthaman STR Mahat

Dei Mamae Lyrical Ivan Than Uthaman STR Mahat

இதனை தொடர்ந்து இவர் சோலோ ஹீரோவாக இவன் தான் உத்தமன்,கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவன் தான் உத்தமன் படத்தை magven இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Ivan than Uthaman Dei Mame Lyric

Ivan than Uthaman Dei Mame Lyric

Ivan than Uthaman Dei Mame Lyric

இந்த படத்தின் முதல் பாடலான டேய் மாமே என்ற பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை STR பாடியுள்ளார்.STR-ன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்