அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காம்பினேசனில் உருவாகியுள்ள படம் டியர் காம்ரேட். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

dearcomrade

rashmika

dearcomrade

dearcomrade

dearcomrade

வீட்டில் சைத்தன்யாவாகவும் சமுதாயத்தில் பொறுப்புடன் இருக்கும் காம்ரேட் பாபியாகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார் நாயகன் விஜய்தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டாவிற்கென இருக்கும் வசீகர தன்மை ஃபிரேம் முழுவதும் நிரம்பி வழிகிறது. எச்செயல் செய்தாலும் அதை ஈர்க்கும் வண்ணம் செய்வது அவரது திறமை. காம்ரேட் பாபியாக வரும் நாயகன், நாயகி லில்லியுடன் காதலில் விழுந்து பின் நாயகி சந்திக்கும் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார், காதலுக்காக தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த டியர் காம்ரேட் படத்தின் கதைச்சுருக்கம்.

dearcomrade

dearcomrade

dearcomrade

dearcomrade

தற்போது படத்தின் O Kalala Kathala பாடலின் வீடியோ வெளியானது. சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி பாடிய இந்த பாடலை ரெஹ்மான் எழுதியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.