ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபங்-3.இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Dabangg 3 Making of Action Scenes Salman Khan

Dabangg 3 Making of Action Scenes Salman Khan

Dabangg 3 Making of Action Scenes Salman Khan

இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகியுள்ளது.

Dabangg 3 Making of Action Scenes Salman Khan

Dabangg 3 Making of Action Scenes Salman Khan

Dabangg 3 Making of Action Scenes Salman Khan

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் இந்த படத்தின் சண்டை காட்சிகள் உருவான விதத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த சண்டை காட்சிகள் உருவான விதத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்