சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Bigboss Kamal

Bigboss 3

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Bigboss 3

Bigboss 3

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் போட்டியாளர்கள் போட்டியில் வெற்றிபெறுவதை மறந்துவிட்டு வேறு வேலையே செய்து வருகின்றனர் என்று மக்களுக்கு தெரிவிக்கிறார்.அவர்களை மீண்டும் போட்டிக்குள் கொண்டு செல்வதே இந்த வாரத்தின் வேலை என்று தெரிவித்துள்ளார்.