தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.
இந்த படத்தில் வர்ஷா பொல்லமா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து வர்ஷா பொல்லம்மா ChoosiChoodangaane என்ற படத்தில் நடித்துள்ளார்.

Choosi Choodangaane Trailer Varsha Bollamma

Choosi Choodangaane Trailer Varsha Bollamma

Choosi Choodangaane Trailer Varsha Bollamma

கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சேஷா சிந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.ஷிவா கண்டுக்குரி இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.மாளவிகா சதீசன் மற்றுமொரு நாயகியாக நடித்துள்ளார்.ராஜ் கண்டுக்குரி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Choosi Choodangaane Trailer Varsha Bollamma

Choosi Choodangaane Trailer Varsha Bollamma

Choosi Choodangaane Trailer Varsha Bollamma

இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்