1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்படவுள்ளது.

Chithi 2 New Promo Sun TV Radhika Sarathkumar

Chithi 2 New Promo Sun TV Radhika Sarathkumar

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Chithi 2 New Promo Sun TV Radhika Sarathkumar

Chithi 2 New Promo Sun TV Radhika Sarathkumar

சித்தி 2வின் முதல் தொடர் வரும் ஜனவரி 27ஆம் தேதி தொடங்கவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோவை சித்தி குழுவினர் வெளியிட்டுள்ளனர்.