விஷ்ணு விஷால் அமலா பால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய ஒரு படம் ராட்சசன்.ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Anupama parameswaran Rakshasadu

Anupama parameswaran Rakshasadu

Anupama parameswaran Rakshasadu

இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.Bellamkonda Sreenivas இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Anupama parameswaran Rakshasadu

Anupama parameswaran Rakshasadu

Anupama parameswaran Rakshasadu

இந்த படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் மெலடி பாடலின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்