விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி தொடரில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

Chinna Thambi Pavani Reddy First TikTok Video

இவரது நடிப்பிற்கு இந்த சீரியலில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே அவர் விலகிவிட்டார்.

Chinna Thambi Pavani Reddy First TikTok Video

இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி அவ்வப்போது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்துவந்தார்.தற்போது டிக்டாக்கில் இணைந்துள்ள இவர் தனது முதல் டிக்டாக் வீடீயோவை பதிவிட்டுள்ளார்.

@pavani9_reddy

##Firsttiktok

♬ Woah - KRYPTO9095