மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் சென்னை பழனி மார்ஸ். இந்த படத்தின் தயாரிப்பு தொடர்ந்து கதையையும் விஜய் சேதுபதி எழுதியிருந்தார். படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

chennai chennaipalani

விஜய் சேதுபதி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு உருவான பட ஆரஞ்சு மிட்டாய். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத் மேற்கொள்கிறார். நிரன்ஜன் பாபு இசையமைக்கிறார். ஜே.எம். பிரான்சிஸ் சவுண்ட் டிசைன் செய்கிறார்.

dede the de

தற்போது படத்திலிருந்து கனவில் கண்ட பாதை வீடியோ பாடல் வெளியானது. ராஜேஷ் கிரிபிரசாத் பாடிய இந்த பாடல் வரிகளை விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார்.