Dubsmash மூலம் விடீயோக்கள் வெளியிட்டு தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் மிருணாளினி ரவி.சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.சாம்பியன்,தெலுங்கில் வால்மீகி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Champion Teaser Vishwa,Mrinalini Ravi Suseenthiran

Champion Teaser Vishwa,Mrinalini Ravi Suseenthiran

Champion Teaser Vishwa,Mrinalini Ravi Suseenthiran

சாம்பியன் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார்.பிசாசு,துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Champion Teaser Vishwa,Mrinalini Ravi Suseenthiran

Champion Teaser Vishwa,Mrinalini Ravi Suseenthiran

Champion Teaser Vishwa,Mrinalini Ravi Suseenthiran

விஷ்வா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் தற்போது வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்