நடிகர் சிம்பு ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிப்பதாக செய்திகள் பரவிவந்தது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Blooper King Director Venkat Prabhu Tweeted About STR And Their Contribution

இப்படம் குறித்து தேசிய விருது பெற்ற எடிட்டரான பிரவீன் சில நாட்கள் முன்பு, மாநாடு படத்தின் கதையை கேட்டவுடன் அசாதாரணமாகவும், அற்புதமாகவும் உள்ளது என பதிவிட்டிருக்கிறார்.

தற்போது இப்படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில், மாநாடு திரைப்படம் நிச்சயம் ஒரு மைல்-கல்லாக இருக்கும் என்று பதிவு செய்திருக்கிறார்.