ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

vijay

vijay

சமீபத்தில் விஜய் மற்றும் நயன்தாரா திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. தற்போது தந்தை விஜய் மற்றும் மகன் விஜய் இருக்கும் போஸ்டர் வெளியானது. போட்றா வெடிய என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது.

vijay

thalapathyvijay

thalapathyvijay

vijay

தற்போது ட்ரைலர் இணையத்தில் வெளியாகி தெறிக்க விடுகிறது. கீழ் உள்ள லிங்கில் காணலாம்.