தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Re Recording Works on Full Swing Atlee Vijay

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigil Re Recording Works on Full Swing Atlee Vijay

இந்த படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் படத்தின் தற்போதைய நிலை குறித்து அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் தற்போது நடந்துவருவதாக அந்த வீடீயோவை பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Bigil #whistle BGM work #Macedonia string session on......... @arrahman sir ❤️❤️❤️🎼🎼🎼

A post shared by Atlee (@atlee47) on