தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Audio Launch Mirchi Shiva Mass Punch

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigil Audio Launch Mirchi Shiva Mass Punch

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த இசைவெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Bigil Audio Launch Mirchi Shiva Mass Punch

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா மற்றும் நடிகர் மிர்ச்சி சிவா இருக்கின்றனர்.நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தனது உரையை தொடங்கிய சிவா தலைவனுக்காக ரசிகர் அடிச்சா விசில் ,ரசிகர்களுக்காக தலைவன் அடிக்கிறது இந்த பிகில் என்று கூற ரசிகர்கள் தங்கள் கரகோஷத்தை வெளிப்படுத்தினர்.

Bigil Audio Launch Mirchi Shiva Mass Punch