தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Bigil 50 Days Archana Kalpathi Tweet on Collections

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Bigil 50 Days Archana Kalpathi Tweet on Collections

திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படம் இன்று 50ஆவது நாளை எட்டியுள்ளது.இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது இதனை வெற்றிபெற செய்த ரசிகர்களுக்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.